சென்னை வெள்ளத்தில் படகில் மிதந்தபடி ஃபோட்டோஷீட்.. – பாஜக தலைவரின் வைரல் வீடியோ

Spread the love

பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் படகில் மிதந்தபடிகனமழையால் பாதித்த மக்களை ஃபோட்டோஷூட் நடத்தியபடி பார்வையிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால், நகர்ப்பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இந்த நிலையில், சென்னையில்  வெள்ளநீர் புகுந்து பாதிப்புக்குள்ளான பகுதிகளை கணுக்கால் அளவிற்கு தண்ணீர் கிடக்கும் பகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை படகில் மிதந்தபடி பார்வையிட்டார்.

அப்போது ஒவ்வொரு ஆங்கிளாக மாறி போட்டோஷூட் எடுத்த சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.


Spread the love
Related Posts