#BREAKING | நவீனமயமாகும் சென்னையின் 3 பேருந்து முனையங்கள்(3 bus terminals) தமிழக அரசு அதிரடி
நவீனமயமாகும் சென்னையின் 3 பேருந்து முனையங்கள்! சென்னையில் 1543 கோடி மதிப்பீட்டில் திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து முனையங்கள் நவீனமயமாக்கப்படுகின்றன;
வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன!
பேருந்து முனையங்களை நவீனமயமாக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்