#BREAKING | ஹரியானா முதலமைச்சர் மனோக்கர் லால் கட்டார் ராஜினாமா!
- அவருக்கு பதிலாக நயாப் சிங் சைனி முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்.
- மனோகர் லால் தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகல்.
- ஹரியானாவில் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சியான ஜே.ஜே.பி வாபஸ் பெற்றதால் அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா.
- முதலமைச்சர் மட்டுமன்றி பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகியுள்ளனர்.