பராமரிப்புப் பணிகள் காரணமாக முக்கிய ஊர்களுக்கு செல்லும் ரயில் சேவையில் மாற்றம் (Southern Railway) செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
இன்று (ஏப்ரல் 07) முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நெல்லை – தூத்துக்குடி இடையே ரயில் சேவைகள் முழுமையாக ரத்து.
Also Read : https://itamiltv.com/booking-from-today-for-water-scare-on-kallaghagar/
தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ஓஹா ரயில் இன்று மற்றும் ஏப்ரல் 14ல் 1.55 மணி நேரம்
தாமதமாக செல்லும்.
மதுரை கோட்டப் பகுதியில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக (Southern Railway) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.