புதுச்சேரியில் மதுபானம் விற்க கட்டுப்பாடு..! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

புதுச்சேரியில் ஒமைக்ரான் தொற்று அபாயம் காரணமாக டிசம்பர் 31 முதல் 1 ஆம் தேதி வரை மதுபான விற்பனை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம்; புதுச்சேரியில் வரும் 31-ம் தேதி மதுபான விற்பனையை நிறுத்தலாம் என்று  கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை பார்களுக்கு அனுமதி கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts