#Breaking | தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தை தொடாங்கி வைத்து, பயனாளர்களுக்கு முதலீட்டு ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு பட்டியஸினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில்:
இதித்திட்டம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடக்கி வவத்து, பயணாளர்களுக்கு
முதலீட்டு ஆணைகள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்:
இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத்
தொழில் நிறுவணங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலிணத்தவர் மற்றும்
பழங்குடியினர் புத்தொழில் நிதித திட்டத்தினை தொடங்கி வைத்து.
5 புத்தொழில் நிறுவணங்களில் 7.50 கோடி ரூபாய் பங்கு முதலீடு.
செய்வதற்கான ஆணைகளை வழங்கினார்.
புதுயுக தொழில்முனைவில் அணைத்து சமூகத்தினாரையும்:
உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைவதற்காக “தமிழ்நாடு பட்டியலிணத்தவர்.
பழங்குடியினர், புத்தொழில் நிதித்திட்டம்” எண்ற புதிய திட்டம் தமிழ்நாடு
அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
இதண்மூலம், பட்டியலிண மற்றும் முங்குடியின பிரிவுகளைச் சார்ந்த தொழில் முணைவோர்களால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடணாக நிதி வழங்கப்படும்.
இந்நிதியத்திற்கு,முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானதுதமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திண் வாமிஸாக
செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் பயண்பெற கடந்த மே 2022-லிருந்துதொழில்முணைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு,இதுவரை 330 நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளண.
மேலும் விண்ணப்பித்தவர்களில் இருந்து தொழில்முணைவு வழிகாட்டுநர்கள்
அரசு அலுவலர்கள்,முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய தகுதியான நடுவர் குழு
அமைக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியான 5 நிறுவனங்கள்
3தர்ந்தெடுக்கப்பட்டு, அந்திறுவனங்களுக்கு மொத்தம் 7.50 கோடி ரூபாய்.
ங்கு முதலிடு செய்வதற்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
அரசே முதலீடு செய்வதன் வாயிலாக ந்திறுவணங்களுக்கு புதிய சந்தை பயணடைந்த நிறுவனங்களிண் விபரங்கள்:
தொழிற்சாலைகளுக்கு… தேவையாண பொருட்களை ஆடம்.
மாற்றுவதற்கு ஏற்றவாறு பேக்கேஜிங் செய்யும் சேவையினை வழங்கி!
வருகிண்ற பேக் எண் பேக் நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய் பங்கு முதலீடாக.
வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவணம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திண் மூலம்.
மேம்பட்ட சேவையினை வழங்க இந்த நிதியிணை பயன்படுத்த உள்ளது.
யூணிபோஸ்(பால்௦%9) நிறுவணம்:
கழிவுகள் அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க.
உதவும் வகையில் கழிவு மேலாண்மைக்காண ரோபோடிக்ஸ்.
தொழில்நுட்பத்தினை வடிவமைத்துள்ள. யூணிபோஸ் நிறுவஷத்திற்கு,
சந்தைக்கு. தேவையான வகையில் ரோபோடிக்ஸ் (500௦0௦௧)
ஆயந்திரத்தினை தயாரித்து விற்பணையில் ஈடுபடுவதற்காக 2:50 கோடி
ரூபாய் பங்கு முதலீடாக வழங்கப்பட்டுள்ளது.
டங் மேன் (70௭ 16௭) நிறுவனம்:
சாலைகளில் திமரெணன பழுதடைந்து நின்றுவிட்ட வாகணங்களை
“விரைவாக பழுது நீக்கவும். அந்த வாகணங்களிஸ் பயணம் செய்தவர்களை
உரிய இடத்தில் சேர்க்கவும் உதவும் தொழில்நுட்ப சேவையினை நாடெங்கும் வடிங்கும் திட்டத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் டவ் மேண்
நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியினைபயண்படுத்தி பஸ பெரிய நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கும்.
அளவிற்கு நிறுவனத்தினை விரிவுபடுத்த இருக்கின்றது.
எக்கோ சாப்ட் சொல்யூசன்ஸ் நிறுவணம்:
வாகண தொழில் துறையில் பல்வேறு நிறுவணங்களுக்கிடையிலாண
பரிவர்த்தனைகளை இலகுவாக்க உதவும் மெண்பொருள் செயஸியிணை
வடிவமைத்து பல பெரிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக்.
கொண்டுள்ள எக்கோ சாப்ட் சொல்யூசண்ஸ் நிறுவணத்திற்கு 1 கோடி.