சென்னை அணி வெற்றி பெறும் என பிரபல ஜோதிடர் சுவாமிநாதன் நமது I TAMIL NEWS சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டி சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.
IPL 2021 போட்டியின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இந்த இறுதி போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தகுதி பெற்றது. இந்த நிலையில், இன்று மாலை 7.30 க்கு தொடங்கி நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறுவது சென்னை அணிதான் என பிரபல ஜோதிடர் சுவாமிநாதன் நம்முடைய I TAMIL NEWS சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
இவரது பேட்டி வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. குறிப்பாக ஷேர்சாட்டில் ஜோசியர் கணிப்பு_சென்னை வெற்றி என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி பல லட்சம் பேர் பகிர்ந்து வருகின்றனர். சென்னை அணி வெற்றி பெறும் என்ற அவரது ஜோதிட கணிப்பு குறித்து பலரும் மீம்ஸ்கள் தயார் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
பிரபல ஜோதிடர் கொடுத்த முழு பேட்டி: