பிரபல தனியார் தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை தர்ஷா குப்தா .
அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷா குப்தா புகழுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது . இதன் காரணமாகவே இவர்கள் இருவருக்கும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகள் வந்தது .
இந்நிலையில் தற்போது திரைபடங்களில் அதிகம் நடிக்க தொடங்கியுள்ள தர்ஷா குப்தா விதவிதமான மாடர்ன் ஆடைகளை போட்டுகொண்டு டக்கரான பல போட்டோ ஷூட்டுகளை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் .
அந்தவகையில் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் இவர் நடந்திருக்கும் போட்டோஷூட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது .