தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் வடிவேலு vadivelu. இவரது தாயார் வைதீஸ்வரி மதுரையில் வசித்து வந்தார்.தமிழ் சினிமாவில் தன் மகன் சினிமாவில் எவ்வளவோ உயரங்களை எட்டியிருந்தாலும், அவனது தாய் மதுரையில் வசிக்கிறார்.
இந்நிலையில், வடிவேலுவின் தாயார் வைதீஸ்வரி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவளுக்கு 87 வயது.நடிகர் வடிவேலுவின் தாயாரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
"நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/VqJ00WXX5d
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 19, 2023
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர்,
“நடிகர் வடிவேலு vadivelu அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
‘வைகைப் புயல்’ திரு. வடிவேலு vadivelu அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்”என மாண்புமிகு முதலமைச்சர் முக .ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.