ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டியுள்ளது.அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் சவுதாலா வருமானத்திற்கு அதிகமாக 6 கோடி ரூபாய் சொத்து சேர்த்தாகCBI வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நிதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ,அவர் குற்றவாளி என கடந்த வாரம் தீர்ப்பளித்தது .மேலும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது .