GV பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 13 திரைப்பட வெளியிட உள்ளது. ஜி.வியிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து வெளியான ஸ்ரீசெல்பி படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர்.
இந்த வெற்றி கூட்டணி இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் Sநந்த கோபால், Madras Studios நிறுவனம் சார்பில் Anshu Prabhakar Films உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மு விவேக் இயக்குகிறார்.
நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர் உடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். சித்து குமார் இசையமைக்க, CM மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். JF காஸ்ட்ரோ எடிட்டராகவும், S ராபர்ட் கலை இயக்குனராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறர்கள். தொழில்நுட்பக் குழுவில், ஆடை வடிவமைப்பாளர் – ஹினாஸ்டண்ட் மாஸ்டர் – ரக்கர் ராம், நடன இயக்குனர் – சந்தோஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
இந்த படத்தில் நாயை எப்படி நடிக்க வைத்தது பெரிய சவாலான விஷயம். சார்லி உடைய நடிப்பு அபாரமாக இருக்கிறது. டப்பிங்க் பணிகளை பார்த்துகொண்ட டப்பிங் குழு இதை ஒரு நேரடி தமிழ் படம் போல் உருவாக்கியுள்ளனர். எஸ் ஜே சூர்யா சாருக்கு நன்றி கூறிகொள்கிறேன்.
இந்த திரைப்படத்தை குறித்து நடிகர் எஸ் ஜே சூர்யா தெரிவிக்கையில், நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். அவருக்கு நன்றி. இப்படத்தை விட படத்தில் பணியாற்றிய நாய், படக்குழு மற்றும் இயக்குனருடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
இயக்குனர் உடைய ஆர்வம் தான் இந்த படத்தை அவரை எடுக்க வைத்திருக்கிறது. படம் சிறிய பட்ஜெட் என நினைத்தேன், ஆனால் இந்தியாவின் பல இடங்களில் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர்.