ஐ தமிழ் நியூஸ்(i Tamil News) ஷேர்சாட் (ShareChat) பக்கத்தில் தொடர்ந்து நாம் கொடுத்த உடனுக்குடனான செய்திகளின் அடிப்படையில், 1 லட்சத்திற்கும் மேலான சந்தாதாரர்கள் நமது சேனலை பின் தொடர்கின்றனர்.
ஷேர்சாட்டில்,ஐ தமிழ் செய்தியை 1 லட்சம் Followers-களை கடந்து பின் தொடர்வதால் ஷேர்சாட் நிறுவனம் கௌரவிக்கும் வண்ணம் விருது வழங்கி கௌரவித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறது உங்கள் i Tamil News..
இதுவரையில் ஏறத்தாழ 2 லட்சத்து 92 ஆயிரம் Followers-களை கடந்து பின் தொடர்கின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகிறோம்..
முன்னணி செய்தி நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவிற்கு செய்திகளை உடனுக்குடன் உயர்தரத்தோடு வழங்கி வரும் i Tamil News-க்கு நாளுக்கு நாள் உங்களின் ஆதரவும் அதிகரித்து வருவதை பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறோம்…
தொடர்ந்து நமது ஐ தமிழ் நியூஸ் வலைதளப் பக்கங்களை பின் தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
Youtube: https://www.youtube.com/channel/UCfNpmB2rUzgFyQ40rJOizzg/featured
FaceBook: https://www.facebook.com/itamiltvnews
Twitter:https://twitter.com/ITamilTVNews
Sharechat: @itamilnews
Website: https://itamiltv.com/