BREAKING | 2011ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் வழக்கு – விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வழக்கின் தன்மை குறித்து ஆராய்வதற்காக விஜய லட்சுமி வரும் 29ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு