#BREAKING | குரூப் 4 தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை -டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்
குரூப் 4 மதிப்பெண் கணக்கீட்டுப் பணிகள் மென்பொருள் மூலம் செய்யப்பட்டு, அதிகாரிகள் மூலம் நேரடி சரிபார்ப்பு நடக்கிறது.
தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை” “குரூப் 4 தேர்வில் மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் மென்பொருள் மூலம் செய்யப்பட்டு, சரியான மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது; தவறு நடக்க வாய்ப்பே இல்லை”
எவ்வித தவறுகளும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதிக காலம் எடுத்துக்கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் தவறு நடந்ததாக தேர்வர்கள் கருதினால் grievance.tnpsc@tn.gov.in முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.