”இதை நம்பரை மறக்காதீங்க..”முக்காயமான 9 எமர்ஜென்ஸி நம்பர்!!

நீங்க கண்டிப்பா தெறிஞ்சி வச்சுறுக்க வேண்டிய முக்காயமான 9 எமர்ஜென்ஸி நம்பர்

பெண்கள் பாதுகாப்பு அவசர உதவி ஏன் 181 மற்றும் 1091
குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி என் 1098
மூத்த குடிமக்க அவசர உதவி என் 1253 மற்றும் 14567
தேசிய நெடுசாலை அவசர உதவி என் 1033
கண் வங்கி அவசர உதவி ஏன் 1919
இரத்த உதவி அவசர உதவி என் 1910
பேரடர் கால அவசர உதவி என் 1070
கடலோச அவசர உதவி என் 1093
சைபர் குற்றங்கள் தடுப்புக்கான அவசர உதவி என்1930

ஒரு வேலை இந்த எல்லா எண்களையும் உங்களால் நியாபகம் வசிக்க முடியல அல்லது ஒரு எமர்ஜென்ஸி கிரிடிகல் situvation நேரத்துல எந்த நம்பர் எந்த துறைக்கு என்பது மறந்து போச்சுனா நீங்க 112 இந்த நம்பரை மட்டும் நியாபாகம் வச்சிகொங்க.. இந்த 112 நம்பர் ah இந்த முழுவதும் நம்ப அவசர தேவைக்காக பயந்துதலாம் இன்னும் ஏன் க்ரைம் சம்மந்தமா , மெடிக்கல் சம்மந்தமா அப்படினு எந்த அவசர கால உதவிக்கும் இதை பயன் படுத்தலாம்.

Total
0
Shares
Related Posts