மனைவி தனது கள்ளக்காதலனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த கணவனின் செயலால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை ஓன்று உள்ளது. அந்த பெண்ணுக்கும் வேறுறொரு ஆண் ஒருவருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது அதனை கணவர் கண்டுபிடித்துள்ளார். இந்த பிரச்சினைக்காக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
மேலும் மனைவிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.இந்த தகராறில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மனைவி கணவனுக்கு தெரியாமல் வீட்டை வீடு வெளியேறினார். கணவன் தனது மகளுடன் சென்று மனைவியை தேடினார்.
प्रेमी के साथ स्कूटी पर घूम रही पत्नी को पति ने पकड़ा, बीच सड़क पर हुआ हंगामा
मामला आगरा के सिकंदरा थाना क्षेत्र का है। पुलिस ने किया प्रेमी का 151 में चालान किया है। pic.twitter.com/I8uVwa3FpB
— Rahul Ahir (@rahulahir) September 12, 2022
ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியின் நெடுஞ்சாலையில் மனைவி அவருடைய காதலருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிப்பதை கண்டார். பின்னாடியே சென்ற அவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக பின்தொடர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தார். பின்னர், நடுரோட்டில் மனைவியை சரமாறியாக அடித்துள்ளார்.
மேலும் தனது மனைவியின் காதலரை பலமுறை அறைந்தார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவுய செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.