இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1133 பேருக்கு கொரோனா (corona) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகளவில் 2.36 கோடி பேர் கொரோனா (corona)வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 8.12 லட்சம் பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா(corona) பாதிப்புகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
அதன்படி நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் 1133 பேருக்கு கொரோனா(corona) தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா(corona) தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 37,093ஆக உயர்ந்து வருகிறது.