#BREAKING | மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஸ் பூஷன் அறிவுறுத்தல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சுவாசப் பிரச்சனை அதிகம் உள்ளது; கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது;
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.