Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home அரசியல்

1000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் … கைது செய்யப்படுவாரா ஹசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா?

by Azath
April 29, 2024
in அரசியல், இந்தியா, குற்றம்
0
1000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் … கைது செய்யப்படுவாரா ஹசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா?

pirajwal reavanna 02

ஜேடிஎஸ் எனப்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரனும், ஹசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

ரேவண்ணா வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் அளித்த புகாரில், “ரேவண்ணா வீட்டில் மொத்தம் நாங்கள் 6 பெண்கள் வேலை செய்கிறோம்.
அவர் தனது மனைவி இல்லாத போதெல்லாம், அவர் வீட்டில் வேலை செய்யும் பெண்களிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொள்வர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து நிலையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த வழக்கு விசாரணையில் பெண் ஊழியர் ஒருவர் பிரஜ்வால் ரேவண்ணா தனது மகளுக்கு செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகவும் அதை தொடர்ந்து அந்த பெண் அவரது எண்ணை பிளாக் செய்ததாகவும் கூறினார்.
அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் ஐபிசி பிரிவுகள் 354 ஏ, 354 டி, 506 மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

வெளியாகி வரும் வீடியோக்களில் அவர் பல பெண்களைக் கடுமையாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.அந்த வீடியோக்களின் உண்மைத் தன்மை தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது
இந்தியாவிலேயே மிகப்பெரிய செக்ஸ் ஸ்கேண்டலாக உருமாறி இருக்கும் இந்த சம்பவம் குறித்து விரைவில் பிரஜ்வல் ரேவண்ணா இந்த விவகாரத்தில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வீடியோக்கள் மூலம் பிரஜ்வல் ரேவண்ணா தவிர, அவரது தந்தை எச்.டி. ரேவண்ணா மற்றும் பல ஆண்களுக்கும் இதில் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரின் தந்தை எச்.டி. ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராகத் தனி எஸ்ஐடி விசாரணை நடத்தக் கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜேடிஎஸ் மற்றும் BJP ஆகிய 2 கட்சிகளும் கூட்டணியில் இருப்பதால் இந்த சம்பவம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருவது பாஜ.க.வுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: #செக்ஸ் ஸ்கேண்டல்newspolitics
Previous Post

கமுதியில் தமிழக வெற்றிக் கழகம் ஒன்றிய தலைமை அலுவலகம் திறப்பு விழா

Next Post

குஜராத் கடற்பகுதியிக் 600 கோடி பதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – பாகிஸ்தானை 14 பேர் கைது..!!

Related Posts

Sofia Qureshi
இந்தியா

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill
இந்தியா

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk
அரசியல்

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques
இந்தியா

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025
AIADMK ques
அரசியல்

“இதுக்கென்ன பதில் சொல்ல போறீங்க முதல்வரே” – அதிமுக சரமாரி கேள்வி

April 29, 2025
Omar Abdullah
இந்தியா

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை – ஜம்மு சட்டப் பேரவையில் முதல்வர் ஒமர் அப்துல்லா பேச்சு..!!

April 28, 2025
Next Post
drugs seized

குஜராத் கடற்பகுதியிக் 600 கோடி பதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - பாகிஸ்தானை 14 பேர் கைது..!!

Recent updates

Sofia Qureshi
இந்தியா

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

by bhoobalan
May 7, 2025
0

தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த ஆபரேஷன் இன்று அதிகாலை...

Read moreDetails
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025
karnataka

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – பந்தயத்தால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்..!!

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com