Thursday, May 15, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home தமிழகம்

”இது சும்மா டிரெய்லர் தான்..” பழனிச்சாமி தலைமை மீண்டும்..- முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் அதிரடி!!

by devagi
March 28, 2023
in தமிழகம்
0
”இது சும்மா டிரெய்லர் தான்..” பழனிச்சாமி தலைமை மீண்டும்..-  முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் அதிரடி!!

ஒ.பி.எஸ்.அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஒ.பன்னீர் செல்வத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனை கொண்டாடும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில் அதிமுக அலுவலகம் எதிரே தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் ஆர்.காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அதிமுகவின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற தொண்டர்களின், கட்சி நிர்வாகிகளின் விருப்பம் நிறைவேறும் வகையில் அது தீர்ப்பாக வந்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வாகி யுள்ள அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமைத் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் அதற்கு இந்த நிகழ்வுகள் ஒரு முன்னோட்டம் ஆகும். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் ஓ.பி.எஸ் டம் தொண்டர்களும் இல்லை நிருவாகிகளும் இல்லை.

எது உண்மையோ, எது சரியோ அதுதான் எல்லா காலங்களிலும் வெற்றி பெறும் அதிமுகவை எதிர்த்து யார் எத்தனை முறை மேல்முறையீடு செய்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: AIADMKAIADMK JudgeCase Veridctedappadi palanisamygeneral secretaryo panneerselvamtamilnews
Previous Post

MS Dhoni latest | பெயிண்ட்டராக மாறிய தோனி😎 இணையத்தை VIBE செய்த ரசிகர்கள்!!

Next Post

IGNOU Recruitment | 200 காலியிடங்கள்.. 10, +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Related Posts

Sterlite plant
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்திடுக – கனிமொழி MP-யிடம் நேரில் மனு அளித்த மக்கள்..!!

May 14, 2025
Kodanad case
அரசியல்

கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

May 14, 2025
AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

May 9, 2025
BJP vs admk
அரசியல்

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
karnataka
தமிழகம்

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – பந்தயத்தால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்..!!

May 1, 2025
AIADMK ques
அரசியல்

“இதுக்கென்ன பதில் சொல்ல போறீங்க முதல்வரே” – அதிமுக சரமாரி கேள்வி

April 29, 2025
Next Post
IGNOU Recruitment | 200 காலியிடங்கள்..  10, +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

IGNOU Recruitment | 200 காலியிடங்கள்.. 10, +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Recent updates

Sterlite plant
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்திடுக – கனிமொழி MP-யிடம் நேரில் மனு அளித்த மக்கள்..!!

by bhoobalan
May 14, 2025
0

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் இன்று கனிமொழி MP-யை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். தூத்துக்குடி...

Read moreDetails
Kodanad case

கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

May 14, 2025
AIADMK - TVK

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

May 9, 2025
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com