#BREAKING | ஆளுநரின் விருந்தினர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம்
- ஆளுநர் உரையின் போது சபை மாடத்தில் இருந்து அவர் செல்போனில் வீடியோ எடுத்தார்
- உரிமை மீறல் தீர்மானத்தை திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா கொண்டுவந்தார்
2023ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.இந்த கூட்டத்தொடரின் உரையாற்றிய ஆளுநர் தமிழக அரசின் கொள்கைகள் மற்றும் விளக்கங்கள், நலத் திட்டங்களின் நிலை தொடர்பாக கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் உரையாற்றிய ஆளுநர், வாசிக்க ஆரம்பித்தார்.
இதையடுத்து, உரை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.அதன் பின்னர் தான், சட்டசபை முதல் கூட்டத்திற்காக தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையில்,
65-வது பத்தியில் இருந்த ஆளுநர் வாசிக்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் ஆளுநர் உடன் வந்த விருந்தினர் ஒருவர் சட்டபேரவையில் ஒருவர்,கூட்டதொடரில் நடக்கும் நிகழ்வுகளை செல்போனெனில் படம் பிடித்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் விதி மீறல் தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
அதனை தொடர்ந்து விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவோ உலக அழித்து உள்ளார் அசாதாரண சூழலால் ஆளுநராக தான் ஏற்பட்டதாகவும் அரசால் ஏற்படவில்லை என்ற குறிப்பிட்டு அவர் ஆளுநர் என்பவர் நியமனம் செய்யப்பட்டவர் ஒரே வாசிப்பது மட்டுமே அவரது கடமை என்று தெரிவித்தார்.
இது குறித்து ஒரு நிமிரல் பிரச்சினையை எழுதிய சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி ராஜா ஆளுநர் ரோடு வந்து விருந்தினர் ஒருவர் பேரவை நடவடிக்கைகளை செல்போன் வாழ்வாக பதிவு செய்து கொண்டிருந்த இதை அவை காவலர் ராஜனிடம் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.
இது தவறானதாக கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவை உரிமை மீறல் குழுவினருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது. இது குறித்து பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு இந்த பிரச்சனையை அவள் உரிமைகள் இருப்பதாக கருதுகிறேன். இதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சமர்ப்பிக்க சபாநாயகர் அப்பாவும் தெரிவித்துள்ளார்.