மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள. திம்மநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அமுதா ஒச்சம்மாள் என்று ஆதார் கார்டு மாற்றி உசிலம்பட்டியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள் மாறாட்டம் செய்து ஊராட்சி மன்ற தலைவர் போலியாக பத்திரம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது
மேலும் அந்த கிராமம் சேர்ந்த 300க்கு மேற்பட்ட ஏக்கரில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் கண்டித்து இடத்தை மீட்டு தர கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் சந்தித்து தங்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்