இந்தியாவில் சற்று குறைந்த கொரோனோ பரவல் பாதிப்பஎண்ணிக்கை தற்பொழுது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கேரள,மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனோ பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்றைய தினங்களில் இந்தியாவில் 5,233 பேருக்குப் பாதிப்பு இருந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக7,240பேருக்கதொற்றுஉறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை4,31,97,522ஆகும்.கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் மேலும் இதுவரை 5லட்சத்து 24 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் 194 கோடியே 59டோஸ் கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்ச கம் தெரிவித்துள்ளது