தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ‘Lets get married’ படத்தின் பூஜை க்ளிக்ஸ்!
எம்.எஸ்.தோனி தயாரிக்கும் முதல் படமான ‘Lets Get Married’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர்களை வரவேற்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்திய முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் முதல் தயாரிப்பு முயற்சியில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார்
தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று பூஜையுடன் படம் திரைக்கு வருகிறது.
லவ் டுடே புகழ் இவானா ‘Lets Get Married’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த திரைபடத்திற்க்கு ‘Lets Get Married’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தோனி முதல் முறையாக தயாரிக்கபடும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த படத்தின் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அலுவலகத்தில் பூஜை இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை தோனியின் மனைவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.