தமிழ் சினிமவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் மாடர்ன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
சிவகார்த்திகேயனின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன் .
தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் மீண்டும் எஸ்.கே உடன் கைகோர்த்து டான் படத்தில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து சூர்யா , தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது பல மாடர்ன் போட்டோஷூட்டுகளை நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் .
அந்தவகையில் தற்போது அழகிய மாடர்ன் உடையில் நடிகை பிரியங்கா மோகன் நடத்தியுள்ள போட்டோஷூட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த க்யூட் போட்டோஸ்…