நாளை ரெட் அலெர்ட்.. இன்று 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை..! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நாளை 4 மாவட்டங்களுக்கு முன்னதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர், உல்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts