தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன்.இவர் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் இவர்கள் இருவரும் இதுவரை காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள்.
அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்திலும் தனுஷ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார்.இயக்குநர் செல்வ ராகவனின் பிட்டர் பதிவை இணையத்தில் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் ,இயக்குநர் செல்வராகின் மனதில் தோற்றம் விஷயங்களை அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் கடவுள் குறித்துச் செய்துள்ள அவர், உலகம் பிறந்த நாள் முதல் கடவுள் யாரையும் கரை சேர்க்கத் தவறியதே இல்லை எல்லாம் உங்களின் நம்பிக்கையைப் பொறுத்தது.
எந்த சூழ்நிலையிலும் எதிர்கொண்டு மீள்வோம் என முழுமனதாய் நம்புவோம். அதில் என்ன குறை இருந்து விடப் போகிறோம் எனத் தெரிவித்துள்ளார் தற்பொழுது இயக்குநர் செல்வராகின் ட்விட்டை ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றன.