விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன்-3 ல் ரன்னர் அப் பரிசு பெற்ற பிரகதி குருபிரசாத், டைரக்டர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் பல பாடல்களை பாடி உள்ளார்.
தாரை தப்பட்டை படத்தில் சிறிய ரோலில் நடித்த பிரகதி, யுவன் ஹீரோவாக நடித்த படத்தில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
ஆனால் சில நாட்கள் ஷுட்டிங் நடத்த நிலையில் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் பிரகதி, பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரகதி, பட்டுப்புடவையில் ப்ளவுஸ் அணியாமல், உடல் முழுவதும் எண்ணெய் வழிய ஹாட் ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் வாயை பிழக்க வைத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் பலரும் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.