கவர்னர் NO… மத்திய அமைச்சர் YES! மீண்டும் தேர்தல் களத்தில் குதிக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன்(Tamilisai Soundararajan) ராஜினாமா செய்துள்ளார். தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் ...
Read moreDetails