ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர்க்கொடி அதிமுகவில் இருந்து நீக்கம் – இ.பி.எஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் மலர்கொடி சேகர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் பெண் வக்கீல் மலர்கொடி உட்பட ...
Read more