“தலைமை பதவி மீது ஆசையில்லை என்பது அரசியல் நாடகம்” – ஆர்.பி.உதயகுமார் விளாசல்!
ஓ.பி.எஸ் நிராயுதபாணியாக நிற்பதால் தான் தலைமை மீது ஆசையில்லை எனச் சொல்லி அரசியல் நாடகம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார், அது தொண்டர்களிடம் எடுபடாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை ...
Read moreDetails