ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் இறங்கி நீராட தடை விதிப்பு..!!
இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழுள்ள காவிரி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது. ...
Read moreDetails