Tag: cm mk stalin

”கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம்..”- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று (01.07.2024) இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்fishermen arrest. ...

Read more

”இனி கள்ளச்சாராயம் விற்றால்..”முதல்வர் கொண்டு வந்த அதிரடி சட்டம்!

கள்ள சாராய குற்றங்க ளுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்ட சபையில் இன்று (சனிக் கிழமை) அறிமுகப்படுத் தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக ...

Read more

”விஸ்வரூபம் எடுக்கும் நீட் விவகாரம்..”8 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றிடக்கோரி" 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ...

Read more

நீட் விலக்கு – தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்! அடுத்து என்ன ?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 3வது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். சட்டசபையில் ...

Read more

“ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்!ஆனா..” – முதல்வர் வைத்த ட்விஸ்!

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்தது சட்டப்பேரவையில் முதல்வர் பேசியதாவது: நமது திராவிட மாடல் ஆட்சி ...

Read more

பரபரப்பை கிளப்பிய ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு : ஒரே டிவிட்… கலக்கத்தில் பாஜக!

டெல்லியில் முதல்வர் மு.க. ஸ்டாலினும், தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் திடீரென சந்தித்து பேசினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஸ்டாலின் ...

Read more

“முதல்வரின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது” – வானதி சீனிவாசன்!

ஒடிசாவில் பிரதமர் மோடி பேசியதை திரித்து திசை திருப்ப முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது. முதல்வரின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று பாஜக தேசிய மகளிரணி ...

Read more

”கோயம்பேடு to திருவண்ணாமலை..” போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

வரும் 23ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து ...

Read more

3 Yrs of DMK Govt மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!

மூன்றாண்டு முடிந்து 4ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. ஆட்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வாழ்த்தும் ...

Read more

4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக ஆட்சி! – மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 2021 சட்டமன்றத் ...

Read more
Page 1 of 12 1 2 12