Tag: DMK MP

A Raja Vs Eps | ”பழனிசாமி இதை செய்தால்..”எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.. -ஆ. ராசா பதிலடி!

A Raja Vs Eps - முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்திய எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்தால் நான் தன்னுடைய திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா ...

Read more

EPS vs A Raja-”நாவடக்கம் தேவை..”ஆ.ராசாவை எச்சரித்த ஈ.பி.எஸ்..!

EPS vs A Raja-''ராஜா அவர்களுக்கு நாவடக்கம் தேவை என்று '' எம்ஜிஆர் குறித்து அவதூறாக பேசிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ...

Read more

“இந்தியில் இருந்த நிகழ்ச்சி நிரலை கிழித்தெறிந்த திருச்சி சிவா”.. டெல்லியில் பரபரப்பு!!

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி தொடங்கிய போது, நிகழ்ச்சி நிரல் இந்தியில் மட்டுமே இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ...

Read more

‘திடீர் மயக்கம்..” மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அமைச்சர் மா.சு!!

திடீர் மயக்கம் காரணமாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Ma Subramanian) வீடு திரும்பினார். சென்னை சைதாப்பேட்டையில் ...

Read more

”பரனூர் டோல்கேட்” இனி “பா ஜ க மாடல் டோல்கேட்” வெளுத்து வாங்கிய MP சு. வெங்கடேசன்!!

“பரனூர் டோல்கேட்டை” இனி "பா ஜ க மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம் என்று திமுக எம் பி சு. வெங்கடேசன் பாஜக அரசின் ஏழு ஊழல்களைப் ...

Read more

இருக்கை ஒதுக்கவில்லை? எழுந்து சென்ற திமுக எம்.பி? நடந்தது என்ன ..?

குடியரசு தின விழாவில் தனக்கு முறையாக இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தி குடியரசு தின விழாவைப் புறக்கணித்தாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் ...

Read more

”நான் பேசுவதை நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும்”- ஆவேசமடைந்த நிர்மலா சீதாராமன்..! – பாய்ந்த திமுக கூட்டணி எம்.பிக்கள்.. மக்களவையில் சலசலப்பு!

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், தயிர், மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி தொடர்பாக மக்களவையில் திமுக எம்பி கனிமொழி கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த ...

Read more

கனிமொழிக்கு மீண்டும் கொரோனா தொற்று – அவரது இல்லத்தில் சிகிச்சை பெறுகிறார்

திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா ...

Read more