Tag: employees

திடீரென ஸ்ட்ரைக் செய்த ஊழியர்கள் – ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிப்பு..!!

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஈடுபட்டுள்ளதால் நாடு முழுவதும் ( Air India ) ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ...

Read more

அரசு ஊழியர்களிடம் ஜகா வாங்கிய தமிழக அரசு!

அரசு ஊழியர்கள் ஓட்டு போடாவிட்டால் 19ஆம் தேதி விடுமுறையை, விடுப்புக் கணக்கில் எடுத்துக் கொள்வதாக தமிழக அரசு போட்ட உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்துக்கான ...

Read more

Govt Transport Corporation: போராட்டம் – சீமான்!

அரசு போக்குவரத்துக் கழக (Govt Transport Corporation) ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடச் செய்து பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ...

Read more

Lease Employees : நிதி நெருக்கடி காரணமா?

மின்வாரியம் மிகக்கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதால் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க முடியாது என காரணம் காட்டி, அனுபவமும், திறமையும் இல்லாதவர்களை குத்தகை (Lease Employees) முறையில் ...

Read more

கூட்டுறவு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு!!

தமிழக அரசு 2022-2023 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகையை கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கி ...

Read more

“போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சம்பளம் கட்” – தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை!

நாளை (22.06.23) தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் (protest) நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக ...

Read more

”சிக்கலில் ஸ்விக்கி..”டெலிவரி Partner-களின் குமுறல்…

வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவுகளை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும் ஸ்விக்கி நிறுவனத்தில் தற்போது புதிய விதிமுறைகளால் ஊழியர்கள் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. சென்னையில் ஸ்விக்கி யில் ...

Read more

தலைமை செயலகத்திற்குள் நுழைந்த பாம்பு…பதறி ஓடிய ஊழியர்கள்!!

தலைமை செயலகத்தில் அலறவிட்ட குட்டி பாம்பு தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் என  அலைகளிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நாமக்கல் கவிஞர் மாளிகை ...

Read more

ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் – மலை போல் குவித்து வைத்து வழங்கிய சீன நிறுவனம்.. அள்ளிச்சென்ற பணியாளர்கள்!

ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் (millions cash bonus).. மலை போல் குவித்து வைத்து வழங்கிய சீன நிறுவனம்..  உலகில் பல முன்னணி நிறுவனங்கள் சமீப காலமாக தங்கள் ...

Read more

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்… 5 நாட்கள் பாதிக்கும் வங்கி சேவைகள்..!

வங்கி ஊழியர்கள் வருகிற 30 மற்றும் 31-ம் தேதிகளில் வேலை நிறுத்தம் (bank employees strike) செய்யவுள்ள நிலையில் 5 நாட்கள் வங்கிகள் இயங்காத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ...

Read more
Page 1 of 2 1 2