firecracker accident-வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு!
firecracker accident-விருதுநகர் அருகே வச்சக்காரபட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் வச்சக்காரபட்டி ...
Read moreDetails