”காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் இதுவும் ஒன்று..” முதல்வருக்கு அன்புமணி கோரிக்கை!!
“காயல்பட்டினத்தில் இன்று நிகழ்ந்தது நாளை தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நிகழக்கூடும். இனியாவது புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு ...
Read moreDetails