தமிழ்நாடு DR. MGRமருத்துவ பல்கலை. துணை வேந்தராக நாராயணசாமி நியமனம்!!
சென்னையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் கே நாராயணசாமியை(Narayanasamy)தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்து உள்ளார். ...
Read moreDetails