எழுதாத பேனா சிலை கட்ட நிதி இருக்கும்.. ஆனா பசங்களுக்கு laptop கொடுக்க நிதி இல்லையா? -TTV காட்டம்!!
எழுதாத பேனாவிற்கு 90 கோடியில் சிலை வைப்பதற்கு நிதி இருக்கும் போது மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க மட்டும் நிதி இல்லையா? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?என கேள்வியெழுப்பியுள்ளார். ...
Read moreDetails