கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள்: நிவாரணம் கோரி மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்…!
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு நிவாரணம் வழங்கக் கோரி நேற்று கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் மீனவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி: கடலில் எண்ணெய் கழிவுகள் கலந்த ...
Read moreDetails