வெளுத்து வாங்கும் கனமழை – 26 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை பெய்து வருவதால் 26 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு ...
Read moreDetails