கனமழை முன்னெச்சரிக்கை : 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை!
சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.- தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் ...
Read moreDetails