கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் – இதுவா சமூக நீதி..? – அன்புமணி காரசார கேள்வி..!!
திருப்பூரில் வெளிமாநில தூய்மை பணியாளர்கள் கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்ட சம்பவத்தை கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails