கொடி கம்பம் விவகாரம்: சென்னையில் கொடியேற்ற அனுமதி கோரி பாஜக மனு!!
சென்னையில் பாஜக கொடி கம்பங்கள் நடுவதற்கு அனுமதி வழங்ககோரி, பாஜக மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன்உள்ளிட்ட நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனை சந்தித்து நேற்று மனு அளித்தனர். ...
Read moreDetails