உதயநிதிக்கு இதை தவிர வேறு என்ன தகுதி உள்ளது..?- வானதி சீனிவாசன் விமர்சனம்
பல மூத்த அமைச்சர்கள் இருக்கும்போது , உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பது திமுகவில் உள்ள வாரிசு அரசியலை எடுத்துக்காட்டுவதாக தமிழக பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார் ...
Read moreDetails