2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடித்த துணைவி படம் விஜய் நடித்த வாரிசு (vaarisu) திரைப்படம் வெளியாகியுள்ளது இந்த நிலையில் இரு பெரும் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலைகள் வாரிசு (vaarisu) திரைப்படத்தின் ரிலீஸ் தேவை இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. மேலும் துணைவி படுத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது.
தொடர்ந்து youtube இல் அடுத்தடுத்த சாதனை படைத்து வரும் துணிவு ஆக்சிஜன் ரசிகர்களால் மேலும் youtube இல் சாதனை படைத்துள்ள ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சமூக வலைத்தளத்தில் அனைவரது பாராட்டுகளையும் துணிவு திரைப்படம் பெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து தொணவு திரைப்படத்தின் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தன.
இதனைத் தொடர்ந்து வாரிசு படுத்தும் ட்ரெய்லரும் இன்னும் அறிவிப்பு வெளியாகாமலேயே உள்ளது. எந்த நிலையில் தான் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் ஒன்று கசிந்து உள்ளது அதில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களின் கேள்விக்கு நேரலையில் பதில் தெரிவித்திருந்தார்.
அதில் வாரிசு படம் ரிலீசாக இன்னும் சில நாட்களை இருப்பதாகவும் நானும் ரிலீஸ் தேதிக்காக காத்திருப்பதாகவும் நாசுக்காக தெரிவித்திருந்தார் வாரிசு திரைப்படம் துணைவி திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ளதாக என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி அஜித்தின் துணிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தியேட்டர்கள் ஒதுக்கீடு சர்ச்சையாக பேசப்பட்டிருந்த நிலையில் தேசிகள் மாற்றமும் சில சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஒரே சமயத்தில் ஒரே நாளில் இரு பெரும் படங்கள் வெளியாவதால் பெரிய நெருக்கடியை உண்டாக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.