வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் இருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, காய்ச்சல் பாதிப்பை குறைக்க உரிய சிகிச்சை பெறவும், சில நாட்கள் ஓய்வு பெறவும் அந்த மருத்துவ அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
I Tamil Tv brings the real news of india