TASMAC-விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வரும் 16.01.2024 செவ்வாய் கிழமை அன்றும் , 25.01.2024 வியாழக்கிழமை வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் மற்றும் 26.01.2024 வெள்ளிக்கிழமை குடியரசு தினம் ஆகிய தினங்களில்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.
என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுபானக் கடைகள் மூடல்:தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் கூறிப்பிட்டுள்ளவாறு மேற்கண்ட தினங்கள் DRY DAY ஆக அனுசரித்து,
அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினம்:எதிர்வரும் திருவள்ளுவர் தினம் (Thiruvalluvar Day) 16.01.2024 (செவ்வாய் கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் (Vadalur Ramalingar Ninaivu Naal),
25.01.2024 (வியாழக்கிழமை) மற்றும் குடியரசு தினம் (Republic Day) 26.01.2024 (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள்,
அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1745789643541663885?s=20
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு:எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி திருவள்ளுவர் Sloortd (Thiruvalluvar Day) 16.01.2024 (செவ்வாய் கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் (Vadalur Ramalingar Ninaivu Naal)
25.01.2024 (வியாழக்கிழமை) மற்றும் குடியரசு தினம் (Republic Day) 26.01.2024 (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு
டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக்(TASMAC) மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது.