கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின்srimathi மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் ஸ்ரீமதியின்srimathi தாயார் நீதி விசாரணை கூறி செல்போன் ஒப்படைக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் சிபிசிஐடி போலீசாரிடம் செல்போனை ஒப்படைக்க படாவிடிலும் நீதிமன்றத்திலாவது ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கால அவகாசம் விதித்து இருந்தது
இந்த நிலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் மாணவியின் தாயார் இன்று ஸ்ரீமதிsrimathi பயன்படுத்திய செல்போனை ஒப்படைத்தார்