கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் கராச்சியில் இன்று கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேசமும் அணிகளும் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
ஐசிசியால் நடத்தப்படும் சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரை சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் தற்போது Host செய்கிறது.
இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேசமும் அணிகளும் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
Also Read : சிறையில் களி தின்ன ஆசையா? – நாராயணன் திருப்பதி ஆவேசம்..!!
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இன்று கோலாகலமாக தொடங்கி உள்ள இந்த தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
அதன்படி இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற தற்போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது .
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.